பசிக்கும்போது விழிப்புணர்வு கொள்வது சிரமமானது. ஆனால் அது ஒரு திறமையும் கூட. மகாவீரர் இந்த முறையை பயன்படுத்தியவர். அதனால்தான் "மகாவீரர்" என்று அழைக்கப்படுகிறார். பசியின்போது அதனோடு ஐக்கியமாகாமல் விழிப்போடு கவனியுங்கள். பசிக்கும்போது "எனக்கு பசிக்கிறது" என்று சொல்லாமல் "என் உடல் பசியுடன் இருப்பதை நான் உணர்கிறேன்" என்று கவனித்து கொண்டே இருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். சிக்கலான விஷயங்களில் இருந்து தப்பிக்க முயலாதீர்கள். அதில் இன்னும் அதிக உணர்வுடன் செல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment