அம்மாவின் 74வது பிறந்தநாள் விழா

அன்னை ஆதிபராசக்தி பங்காரு அடிகளாராக அவதரித்த நன்னாள் மார்ச் 3. மருவூரின் விழாக்கள் எல்லாம் அம்மாவால் பக்தர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டன. ஆனால் அம்மாவின் அவதார பெருமங்கல விழாவோ ஶ்ரீசக்ர பிந்துவாகிய அம்மாவின் குரு பாதத்திற்கும் எடுக்கும் விழா. எனவே பக்தர்கள் இதன்மூலம் பெறும் பயன்கள் கோடி கோடியாகும்.

இவ்விழாவை முன்னிட்டு ,மகாலஷ்மி வாசம் செய்யும் திரிசூலம் உள்ள அம்மாவின் திருக்கரங்களால் மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

இதற்கு கொடுத்தவனை எல்லாம் அம்மா காப்பாற்றுவாள்.

“குடும்பம், கல்வி, ஆரோக்யம், உத்தியோகம், தொழில், வியாபாரம், வெளிநாட்டு பயணம், திருமணம், வீடு, ஆன்மிகம், நிம்மதி ஆகிய எல்லாவற்றையும் கொடுப்பேன். நீ எனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நான் உனக்கு 50 ரூபாய் கொடுப்பேன்.” என்பது அம்மாவின் வாக்கு.

ஆதிபராசக்தியை அடைய பங்காரு அடிகளார் அபிமானமே ஒரே வழி. இதை தர வல்லது அவதாரத் திருவிழா மலர் காணிக்கை. ஏழைகளுக்கு செய்யும் தர்மத்தில் இறைவனும் கண்டாலும், பரமாத்வாகிய பங்காரு அம்மாவுக்கு இவ்விழா மலர் மூலம் குரு காணிக்கை செலுத்தினால்தான் குடும்பம் விளங்கும் என்பது ஆன்மீக உலகின் இரகசியம். இறைவனாலும் மாற்ற முடியாத விதியை, ஆதிபராசக்த்தியால் இயன்றாலும், பங்காருஅடிகளார் ஒருவரால் தான் சுவடு தெரியாமல் பொசுக்கி அழிக்க முடியும். மருவூரில் எத்தனை விழா எடுத்தாலும் பிறந்த நாள் விழா தான் முதன்மையானது.

பாத்திரம் அறிந்து பணம் போட வேண்டும் அல்லவா? பாத்திரத்தின் தரத்தை நம் சிற்றறிவால் அறிய முடியுமா?அம்மாவிடம் நம் காணிக்கையை மலர் மூலம் கொடுத்து விட்டால் அவள் தகுந்த வழியில் தர்மம் செய்து விடுவாள் அல்லவா?

யார் வேண்டுமானாலும் விளம்பரம் கொடுக்கலாம். தனி நபர், பக்தர்கள் குடும்பம், நிறுவனங்கள், மன்றங்கள், மன்ற உறுப்பினர்கள், சக்தி பீடங்கள், சக்தி பீட உருப்பினர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், சமூக ஆர்வல அமைப்புகள், பல்வகை சங்கங்கள் என யார் வேண்டுமானாலும் மலர் விளம்பரத்தில் பங்கு பெறலாம்.பலர் உருப்பினராக சேர்ந்து மலர் விளம்பரம் தங்கள் பெயர்களுடன் ஒரு விளம்பரம் கொடுக்கலாம்.

அயல்நாட்டில் வசிப்பவரிடம், திவசம், திதி போன்ற காரியங்களையும், தாங்கள் விரும்பும் நலல காரியங்களையும், தாங்கள் விரும்பும் நல்ல காரியங்களையும் நேரம் வசதி, வாய்ப்பு, சூழ்நிலை காரணமாக செய்ய முடியாதவர்களும் அந்தத் தொகையை விழா மலருக்குக் கொடுக்கலாம்.

எவ்வாறு பணம் செலுத்துவது ?

மருவத்தூர் ஆதிபராசக்தி மகளிர் அறநிலையத்திற்கு நேரிலோ தபால் தொண்டர்/அலுவலரிடமோ கொடுத்து உடனே மேல்வருவத்தூர் சித்தர் பீட (ASPWC TRUST) ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். காசோலை மற்றும் டிடிகிராஸ் செய்து அனுப்ப வேண்டும்.

வரிவிலக்குகள் யாவை?

1.வருமான வரிச்சலுகை U/S 80G
2. நிருவனங்களின் விளம்பர செலவுக்கான 100% விலக்கு பலர் சேர்ந்து ஒரு விளம்பரம் கொடுத்தாலும் தனிதனியே ரசீது கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

மருவத்தூரில் 21 சித்தர்களின் தலைவராக அடிகளார் இருக்கிறார். எல்லா தெய்வங்களின் சக்தியையும் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார். “அடிகளார் அம்பாளின் ஸ்தூல வடிவம். ஆதிபராசக்தியின் அவதாரமே அவர் தான். இந்த காலத்தில் ஆன்மீகம் தளைக்க அவர் போல் யார் செய்கிறார்கள் ? யாரால் செய்ய முடியும் ?” என்று மறைந்த காஞ்சி மகா பெரியவர் பராமாச்சாரியாள் இப்பெருமாட்டியை பற்றிச் சொன்னது எவ்வளவு பெரிய ரகசியம் ?

விளம்பரம் கொடுப்பதன் மூலம் ஆன்மீக இமயமான அம்மாவின் வரையறை இல்லாத பாதுகாப்பையும், பேரருளையும் பொக்கிசத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts